தமிழகத்தில் கருப்பு பூஞ்ஞை நோய் தொற்று நோயாக அறிவிப்பு

tamilnadu blackfungus
By Irumporai May 20, 2021 03:04 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை கடந்துள்ளது.இந்த நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்ஞை நோய் தொற்று நோயாக அறிவிப்பு | Blackfungus Government Of Tamilnadu

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்: மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில் மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்ஞை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.