சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்ட கரும்பாம்பு - வைரலாகும் வீடியோ

shocking-video black-snake small-girl-kissing சிறுமி கன்னம் பாம்பு முத்தம்
By Nandhini Mar 11, 2022 05:26 AM GMT
Report

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு சிறுமி கையில் பாம்பை வைத்துள்ளாள். அந்த பாம்பு சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கையில் தவழ்கிறது. 

இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் வாயை பிளந்தனர்.  வேண்டாம்.. இப்படி பாம்பிடம் விளையாட வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இந்த வீடியோ லட்சத்தை தாண்டி லைக்குகள் சென்றுக்கொண்டிருக்கிறது.