அப்பப்பா என்னா வெயிலு! கண்ணாடி டம்ளரில் தண்ணீர் குடிக்கும் கருநாகப்பாம்பு..!

Viral Video
1 மாதம் முன்

கருநாகப்பாம்பு ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் குடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடைக்காலம் என்றால் கடும் வெயில் கூட்டெரிக்கும் இதனால் மக்கள் கடும் அவதியடைவார்கள். மக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் கடும் இன்னலுக்கு ஆளாகும்.

வனவிலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியில் சுற்றித்திறியும். அந்தவகையில் ராஜவகை கருநாகப்பாம் ஒன்றுக்கு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎப்எஸ் அதிகாரி ஒருவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது கோடைக்காலம் என்பதால் மீண்டும் பரவி வருகிறது.

கண்ணாடி டம்ளரில் ரொம்ப நன்றிங்க..என்ற தோணியில் தண்ணீர் அருந்துகிறது இந்த கருநாகப்பாம்பு தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.