பாஜக மேடையில் மனமுடைந்து போன வி.பி.துரைசாமி - என்ன நடந்தது ?
vpduraisamy
breaksdownonstage
bjpdmk
By Swetha Subash
அசிங்கமா இருக்கு… என்னை மிரட்டி பேச சொல்றீங்களா…
நீங்க அனுமதி கொடுத்தா பேசறேன்… இப்படி சில வார்த்தைகள் ஒரு அரசியல்வாதியின் மன வேதனை இன்று வைரலாகும் அளவிற்கு சென்றுள்ளது.
தமிழக பட்ஜெட்டை விமர்சித்தும் திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பாஜக பிரமுகர்கள் கலந்து பேசிக்கொண்டு வந்தனர்.
இறுதியாக பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி பேசும்போது நடந்தவைகள், அவரை கோவப்பட வைத்தது.
திராவிட மாடலை விமர்சனம் செய்ய வந்த இடத்தில் , பாஜக தற்போது விமர்சனம் ஆகும் அளவிற்கு அந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை காணொலியில் பார்க்கலாம்.