?ELECTION RESULT LIVE :இமாச்சல பிரதேசத்தில் பாஜக பின்னடைவு - காங்கிரஸ் முன்னிலை
Indian National Congress
BJP
Himachal Pradesh
By Thahir
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 38 தொகுதிகளில் முன்னிலையிலும் காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் முன்னிலையிலும் உள்ளது.
காங்கிரஸ் முன்னிலை - பாஜக பின்னடைவு
இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து 38 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளும் மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.