விஜய்-யுடன் கூட்டணி எப்போதும் இல்லை: பாஜக தேசிய தலைவர்
BJP
TVK
By Fathima
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும், விஜய் புதிதாக அரசியலில் களமிறங்கி இருப்பவர், அவர் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்.
விஜய்யுடன் கூட்டணி எங்களுக்கு தேவைப்படாது, தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலிமையான ஒன்று, நாங்கள் முழுமையான கூட்டணி, வேறு யாருடைய ஆதரவும் தேவைப்படாது என தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் விமானப்படையின் ரேடார் அமைக்க திட்டம் : கிளம்பியுள்ள எதிர்ப்பு IBC Tamil
தடம் புரண்ட சாகரிக்கா கடுகதி தொடருந்து! கடலோர மார்க்கத்தில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம் IBC Tamil