இன்றைய தலைவரே!நாளைய முதல்வரே!! கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

BJP Karur Posters Annamalai
By Thahir Jul 10, 2021 12:05 PM GMT
Report

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு ஆதரவாக, கரூரில் நாளைய முதல்வர் என வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது.

இன்றைய தலைவரே!நாளைய முதல்வரே!! கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் | Bjp Posters Karur Annamalai

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது சொந்த மாவட்டமான கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அடங்கியிருக்கும் "நாளைய முதல்வரே" என்ற வாசகம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.