வீட்டு வாடகையே நண்பர்தான் தருகிறார் : திமுக ஊழல் பட்டியலை வெளியீடும் அண்ணாமலை
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக – திமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக மாநில அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த சமயத்தில், அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் சூடி பிடித்தது. இந்த வாட்ச் குறித்த பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் விமர்சனம் செய்தனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக – திமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக மாநில அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
இந்த சமயத்தில், அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் சூடி பிடித்தது. இந்த வாட்ச் குறித்த பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் விமர்சனம் செய்தனர்.
[
இந்த நிலையில் திமுகவின் சொத்து விவரங்களை வெளியிட்டார் அதில் :
அண்ணாமலையின் ரபேல் வாட்ச்தான் பேசு பொருளானது அதில் ரபேல் வாட்ச் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதில் நான் வைத்திருக்கும் ரபேல் வாட்சை ரூ.3 லட்சத்திற்கு வாங்கினேன் மாநில தலைவராக இருப்பதால் எனக்கு மாதத்துக்கு 7 முதல் 8 லட்சம் வரை செலவாகிறது ரூ. 3 லட்சத்தை இந்த ரஃபேல் வாட்சை வாங்கினேன். பில்லை இங்கே சமர்ப்பித்துள்ளேன்
பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் வேலைகளை பார்க்குமாறு சொன்னார். அதனால் சென்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.