பாஜகவை எதிர்கொள்ள நாங்கள் நேர்மையை வியூகமாக பயன்படுத்துவோம் : கமல்ஹாசன்

election kamal bjp mnm
By Jon Mar 15, 2021 03:44 PM GMT
Report

பாஜகவை எதிர்கொள்ள எங்கள் நேர்மையை வியூகமாக வைத்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். எங்களுக்கு வேறு தொழில் உள்ளது. அரசியல் எங்கள் கடமை, அதையும் நாங்கள் செய்து காட்டுவோம்.

மேலும் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரை மீட்டெடுக்க கோவையில் போட்டியிட இருப்பதாக தெரித்திருக்கிறார்.  


Gallery