அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி : ராமதாஸை வாழ்த்திய அண்ணாமலை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழக அரசியல்வாதியுமான ராமதாஸ் இன்று தனது 84ஆவது பிறந்தநாளை கொண்டடுகிறார்.
ராமதாஸ்
இந்த நிலையில் ராமதாஸிற்கு அரசியல் கட்சி தலைவர்களும் , முக்கிய பிரமுகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை வாழ்த்து
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களின் 84வது பிறந்த தினமான இன்று.
பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் @drramadoss ஐயா அவர்களின் 84வது பிறந்த தினமான இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துகிறேன்! pic.twitter.com/Xn4gPictBX
— K.Annamalai (@annamalai_k) July 25, 2022
அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜக சார்பாக வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது IBC Tamil