அண்ணாமலை ஒரு காமெடி பீஸ் - எம்.பி.மாணிக்கம் தாகூர் விமர்சனம்
MP
Bjp
Annamalai
Manickam Tagore
By Thahir
அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் திராவிட ஆட்சி முடிவுக்கு வரும் என்று கணக்கு போடும் பாஜகதான் விரைவில் முடிவுக்கு வரும் எண்ணிக்கை 150 ஆக உயரும் என்று அண்ணாமலையும் கனவு கனவாகவே இருக்கும்.
வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு, கடந்த இரண்டு வருடமாக ஒரு பொழுது போக்கு அண்ணாமலை மட்டும்தான். அந்த அளவிற்கு நல்லா காமெடி செய்வார். அதனால் அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.