சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Birbal movie remake Actor shanthanu
By Petchi Avudaiappan Jun 03, 2021 04:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான பீர்பால் படம் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதுபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவான பீர்பால் படம் சூப்பர் ஹிட்டானதோடு தெலுங்கிலும் ரீமேக் ஆனது. ஆனால் கொரோனா காரணமாக படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. 

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் | Birbal Movie Remake In Tamil

இந்நிலையில் பீர்பால் படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களுடன் எடுக்கப்பட உள்ளதாகவும், மாஸ்டர் படத்துக்கு பிறகு நடிகர் சாந்தனுவுக்கு இப்படம் முக்கியமானதாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.