வாகன ஓட்டியின் தலை மீது ஏறி இறங்கிய டிராக்டர்- உயிர் பிழைத்த அதிசயம்

Gujarat Bike Helmet Tractor
By Thahir Sep 19, 2021 09:15 AM GMT
Report

குஜராத் மாநிலத்தில் வாகன ஓட்டியின் தலை மீது டிராக்டர் ஏறி இறங்கிய போதும் தலை கவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர்பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் கர்படா நகரில் மனைவி மற்றும் கை குழந்தையுடன் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

வாகன ஓட்டியின் தலை மீது ஏறி இறங்கிய டிராக்டர்-  உயிர் பிழைத்த அதிசயம் | Bike Tractor Gujarat Helmet

சாலையில் மழை நீர் தேங்கியதால் அங்கிருந்த பள்ளத்தை கவனிக்காமல் வாகனத்தை செலுத்திய நபர் குடும்பத்தினருடன் கீழே விழுந்தார்.

அப்போது எதிரே வந்த டிராக்டரின் சக்கரம் அவரின் தலைமீது ஏறி இறங்கியது