வீட்டிற்குள் புகுந்து விவசாயிகளை சரமாரியாக தாக்கிய போலீஸ்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!
வீட்டிற்குள் புகுந்து விவசாயிகளை போலீசார் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விவசாயிகளை சரமாரியாக தாக்கிய போலீஸ்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகார் மாநிலம், பக்சரில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள், வீடுகளுக்குள் நுழைந்து போலீசார் தடியடி நடத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

The protectors of the people have now become predators. In Bihar's Buxar, farmers protesting peacefully were beaten up by Nitish Kumar's police by entering their houses. Bihar Police has become less the protector of the public, more the eater of the publicpic.twitter.com/6WbBg1mdfI
— ShriRaj Tripute (@ShriRajTripute_) January 12, 2023