ஓடும் சரக்கு ரயிலிலிருந்து எண்ணெய் திருடும் இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ...!
பீகாரில் ஓடும் சரக்கு ரயிலிலிருந்து இளைஞர்கள் எண்ணெய் திருடியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் திருடும் இளைஞர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீகார் மாநிலம் பாட்னாவில் ஓடும் ரயில் டேங்கரிலிருந்து இளைஞர்கள் எண்ணெய் திருடுகிறார்கள். பீகாரில் ரயில்வே தண்டவாளத்திற்குப் பக்கத்தில் சட்டவிரோதமாக குடியிருப்புகள் உள்ளது.
இங்கு உள்ளவர்கள் இந்த திருட்டுத் தொழிலை வழக்க வைத்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Oil is being stolen from rail tanker in Patna, Bihar !!
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) December 4, 2022
There is a colony of illegal Bangladeshi Rohingya next to the railway track in Bihar and this is their business.
CC @RailMinIndia pic.twitter.com/RUpouP3jgS