ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
ஓடும் ரயிலில் ஏற முயன்று ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகாரில் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்த முதியவர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். அந்த முதியவர் ரயிலில் சிக்கிக்கொண்டு ரயிலுக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த ராணுவ வீரர் ஓடிவந்து முதியவரை இழுத்து உயிரை காப்பாற்றினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is the moment a man was rescued from being dragged under a train in Bihar, India.
— Sky News (@SkyNews) January 5, 2023
The passenger was saved by a soldier after he stumbled and fell while trying to board a moving train.
More here: https://t.co/aHynWmf8dU pic.twitter.com/dqT8BTZ0UT