மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி முதியவரை சரமாரியாக தாக்கிய கும்பல்... - அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Bihar
By Nandhini Feb 25, 2023 01:45 PM GMT
Report

மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறி முதியவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை சரமாரியாக தாக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகாரில் உள்ள ரக்சுவாலில், மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக முதியவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல் சராமரியாக தாக்கியது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.       

வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

bihar-elderly-muslim-suspicion-carrying-beef