Oh My God... ரயில் தண்டவாளத்தில் சிக்கிய நபர்... - அடுத்து நடந்ததைப் பாருங்க... - வைரலாகும் வீடியோ

Viral Video Bihar
By Nandhini Nov 12, 2022 06:18 AM GMT
Report

பீகாரில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டவாளத்தில் சிக்கிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகார், பாகல்பூரில் ஒரு நபர் தண்டவாளத்தை கடக்கும்போது, ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொள்கிறார். பின்னர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் முயற்சி செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, ஆபத்து தெரிந்தும் இப்படி தண்டவாளத்தை ஏன் கடக்கிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

bihar-bhagalpur-under-the-train-viral-video