வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்கள் - துணிச்சலாக மடக்கிப் பிடித்த 2 பெண் போலீசார்...!

Viral Video Bihar
By Nandhini Jan 19, 2023 05:24 PM GMT
Report

பீகார் வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்களை துணிச்சலாக மடக்கிப் பிடித்த 2 பெண் போலீசாரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த பெண் போலீசார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகார், வைஷாலி வங்கியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை, இரண்டு பெண் போலீசார் துணிச்சலாக செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். இவர்கள் திறமையாக செயல்பட்டதால் வங்கி கொள்ளை முறியடிக்கப்பட்டது.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் 2 பெண் போலீசார் செயலை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.   

bihar-bank-robbery-vaishali-two-lady-constables