ஒரு காதலனுக்காக நடுத்தெருவில் பயங்கரமாக மோதிக்கொண்ட 5 பெண்கள் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Bihar
By Nandhini 2 மாதங்கள் முன்

ஒரு காதலனுக்காக 5 பெண்கள் நடுத்தெருவில் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்காக மோதிக்கொண்ட 5 பெண்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீகாரில் ஒரு காதலனுக்காக 5 பெண்கள் நடுத்தெருவில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

உடைகள் கூட கிழியும் அளவுக்கு பெண்கள் சண்டை போட்டுக்கொண்டனர். ஒருவரையொருவர் முடியைப் பிடித்து இழுத்தும், உடைகளை பிடித்து இழுத்தும் குத்துச் சண்டை போட்டுக்கொண்டனர்.

இவர்கள் சண்டைப்போட்டதை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தனர். ஒரு சிலரோ அவர்களை மடக்கி விட்டனர். இருந்தாலும் மாற்றி மாற்றி பயங்கரமாக பெண்கள் தாக்கிக்கொண்டனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களுக்குரித்தான பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

bihar--5-girls-clashed-for-a-boyfriend