படுக்கையறை காட்சி.. தனுஷ் எந்த எல்லைக்கும் போவாரு - ஓப்பனாக சொன்ன பூர்ணிமா!
நடிகை பூர்ணிமா
அராத்தி என்ற யூடியூப் சேனல் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணிமா. இதனையடுத்து நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்திருந்தார்.

மேலும், 'செவப்பி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட பூர்ணிமா "படுக்கையறை காட்சி என்று மட்டும் இல்லை.
தனிப்பட்ட விருப்பம்
எந்த காட்சியாக இருந்தாலும் அது திரைப்படத்துடன் ஒன்றிப்போக வேண்டும். அப்படியில்லாமல் திணிக்கப்படக்கூடாது. ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ். எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார்" என்று தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan