கமலுக்கு பதில் எண்ட்ரீயான ரம்யா கிருஷ்ணன் - வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
Bigg Boss
kamal haasan
ramya krishnan
By Anupriyamkumaresan
ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சியினை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இது குறித்த ப்ரொமோ காட்சியில், மருத்துவமனை ரிவியிலிருந்து கமல் இன்று பிக்பாஸிற்கு வந்துள்ளார்.
தொய்வில்லாமல் இந்நிகழ்ச்சியினை கண்டுகழிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய நிலையில், பாகுபலி ராஜமாதாவின் கம்பீர நடையிலும், பின்னணி மியூசிக்கிலும் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடந்து அனைவரையும் வணங்குவதோடு ப்ரொமோ காட்சியினை முடித்துள்ளனர்.