பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்? - ரசிகர்கள் அதிர்ச்சி

Bigg Boss Iykki Berry eliminate
By Anupriyamkumaresan Nov 27, 2021 05:42 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிக்பாஸ் 5 வது சீசனனில் இந்த வாரம் ஐக்கி பெர்ரி எலிமினேட் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்? - ரசிகர்கள் அதிர்ச்சி | Biggboss 5 Iykee Berry Eliminate Fans Shocked

இதனால் தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வருவதால் இந்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் ஐக்கி பெர்ரி எலிமினேட் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.