இதை விட அசிங்கம் வேற கிடையாது : அசீமை வச்சு செய்த ஏ.டி.கே

Bigg Boss
By Irumporai Nov 17, 2022 04:37 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமுக்கும் ,ஏடிகேவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அசீம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த அசீமை பார்த்த நேயர்கள் , என்ன நாதஸ் திருதிவிட்டானா? என கூறி சிலர் அசீமுக்கு ஆதரவாக குரலும் எழுப்பினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சண்டை கோழியாக மாறிவிட்டர அசீம் , இந்த நிலையில் தற்போது மீண்டு ம் ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

கொந்தளித்த அசீம்

அதில் முதல் நாள் நடந்த சம்பவத்தை குறிப்பிட்ட ஏடிகே அசீமிடம் ஒருத்தன் சாப்பிடும் போது நடுவில் வந்து பேசுற தெரியுமா ? அதை விட அசிங்கம் எதுவும் கிடையாது எனக் கூறுகின்றார்.

அசிங்கம் கிசிங்கம் என பேசாதீங்க ஏடிகே என அசீம் கத்த இருவருக்கும் கத்த ஆர்ம்பித்து விட்டார்கள்

இதை விட அசிங்கம் வேற கிடையாது : அசீமை வச்சு செய்த ஏ.டி.கே | Bigg Boss Tamil 6 Azeem Fights

இந்த நிலையில் இரண்டு வாரங்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அசீம் தற்போது மீண்டும் தன் சுயரூபத்தை காட்டுயுள்ளதாக இணையவாசிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.