பிக் பாஸ் ஜுலி மருத்துவமனையில் அனுமதி..என்னாச்சு ரசிகர்கள் அதிர்ச்சி..!

Bigg Boss
By Thahir May 10, 2022 12:01 AM GMT
Report

பிக் பாஸ் ஜுலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டதின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜுலி. இதனையடுத்து அவருக்கு பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் ஜுலி மருத்துவமனையில் அனுமதி..என்னாச்சு ரசிகர்கள் அதிர்ச்சி..! | Bigg Boss Julie Admit Hospital Picture

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சியின் போது பல சர்ச்சைகளை கிளப்பினார். அதன் பின் வெளியே வந்த அவருக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜுலி தான் லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஜுலி மருத்துவமனையில் அனுமதி..என்னாச்சு ரசிகர்கள் அதிர்ச்சி..! | Bigg Boss Julie Admit Hospital Picture

பார்வை குறைபாட்டை சரிசெய்யவே அவர் அந்த லேசர் சிகிச்சை செய்துகொண்ட கூறப்படுகிறது. அவரின் புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.