வாழ்க்கையின் முடிவு.....மரணம்..? கதறி அழுத Bigg Boss தனலட்சுமி - அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Bigg Boss Tamil Actress
By Karthick Dec 22, 2023 12:57 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் பிக் பாஸ் தனலட்சுமி.

பிக் பாஸ் தனலட்சுமி

எந்த ஒரு சினிமா, சீரியல், மாடலிங் பின்புலமும் இல்லாமல் டிக் டாக் வீடியோவால் பிரபலமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தனலட்சுமி. அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி மொத்தமாக 77 நாட்கள் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.

bigg-boss-dhanalakshmi-shocking-video-going-viral

அந்த வீட்டில் இருந்து போது அசீம், ஜிபி முத்து போன்றோருடன் தனலட்சுமி போட்ட சண்டைகள் மிகவும் பரபரப்பாக ரசிகர்களிடம் பேசப்பட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பெரிதாக எந்தொரு நிகழ்ச்சிகளிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருக்கும் தனலட்சுமி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் மட்டும் ஆக்ட்டிவாக இருந்தார்.

வாழ்க்கையின் முடிவு...

ஆனால், சமீபக்காலமாக அதிலும் பெரிதாக தலைகாட்டாத இவர், தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பெரும் வைரலாகி வருகின்றது.

 

தனலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், வாழ்க்கையின் முடிவு மரணம் என்ற கேப்ஷன் உடன் தனலட்சுமி இந்த வீடியோவைப் பகிர்ந்து உள்ளார்.

அவர வடிவேலு பாலியல் வன்கொடுமை செஞ்சாரு - அதுக்கு நானே சாட்சி..!! பிரபல நடிகர் பகீர் தகவல்..!!

அவர வடிவேலு பாலியல் வன்கொடுமை செஞ்சாரு - அதுக்கு நானே சாட்சி..!! பிரபல நடிகர் பகீர் தகவல்..!!

ஆனால் வீடியோ வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பின் அந்த வார்த்தைகளை அவர் தூக்கிவிட்டார். அதற்கு பதிலாக தான், ஓம் நமச்சிவாய என கேப்ஷன் போட்டு இருக்கிறார்.