எனக்கு ,என்னமோ பிரியங்கா கொளுத்தி போடுற மாதிரி இருக்கு : வெளியானது BIGG BOSS 5 promo 3

tamil priyanka biggboss5
By Irumporai Oct 17, 2021 09:47 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் தமிழ் நிகழ்ச்சியின் 13 நாட்கள் நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்நிலையில் இன்று இரவு நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், ஜக்கி பெர்ரியிடம் ஸ்டாட்டர்ஜி குறித்து கமல் சார் கேட்கின்றார்  அப்பொழுது அபிஷேக், நிரூப், அபினை ஆகியோர் ஸ்டாட்டர்ஜியுடன் விளையாடுவதாக பாவனி கூறுகிறார்.

ப்ரியங்கா ஸ்டாட்டர்ஜி இல்லாவிட்டாலும், அவ்வப்போது கொளுத்தி போடுற மாதிரி இருக்கு என ஐக்கி நக்கலாக கூறுகிறார் ஆக இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.