பிக்பாஸ் தாமரை பற்றி பாடகி ராஜலக்ஷ்மி என்ன பேசியிருக்காருன்னு தெரியுமா? இதோ அந்த வைரல்

speech bigboss singer vijay tv viral video thamarai rajalashmi
By Nandhini Dec 28, 2021 06:26 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர்கள்தான் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி.

இதனையடுத்து, சினிமாவில் இவர்கள் பாடிய ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் மிகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு, இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது சமீபத்தில் ராஜலட்சுமி ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராய் தற்போது தாமரை செல்வி இடம்பெற்றுள்ளார்.

சென்ற வாரம் தாமரைச் செல்வியின் கணவரும், மகனும் வந்து தாமரை செல்வியை அன்பு மழையில் ஆழ்த்தினர்.

இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜலக்ஷ்மி, தாமரை செல்வி குறித்து பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -