அட.. நம்ம லாஸ்லியாவா இது... பாப் கட்டிங்..திருமண கவுன்.. கடற்கரையில் புது கெட்அப்பில் வெளியான புகைப்படம்

bigboss famous viral photo Laslia
By Nandhini Jan 25, 2022 07:21 AM GMT
Report

திருமண ஒயிட் கவுனில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது. இதைனையடுத்து, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, திருமண ஒயிட் கவுனில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.  

அட.. நம்ம லாஸ்லியாவா இது... பாப் கட்டிங்..திருமண கவுன்.. கடற்கரையில் புது கெட்அப்பில் வெளியான புகைப்படம் | Bigboss Laslia Famous Viral Photoshoot

அட.. நம்ம லாஸ்லியாவா இது... பாப் கட்டிங்..திருமண கவுன்.. கடற்கரையில் புது கெட்அப்பில் வெளியான புகைப்படம் | Bigboss Laslia Famous Viral Photoshoot