பிக்பாஸுக்கு பிறகு புது ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிப்போன பாவனி - வைரலாகும் வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘சின்ன தம்பி’ என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்தான் பாவனி ரெட்டி.
இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது நடைபெற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பவானி கலந்து கொண்டு 3ம் இடத்தை பிடித்தார். பவானி ரெட்டிக்கு ஒரு வாரத்திற்கு ரூ.1.25 லட்சம் சம்பளம் பேசப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனி ரெட்டி தனக்கு கொரோனா இருப்பதாகவும், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து ஆறுதல் கூறி இருந்தார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவானி ரெட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
இந்நிலையில், பவானி ரெட்டி சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பவானி புது ஹேர் ஸ்டைலுடன் மாறி இருக்கிறார். அவர் முடியை வெட்டி கலர் செய்து வித்தியான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ -
Our girl is back...!!?
— Shruthi?? (@Shruthi0512) January 25, 2022
Stylishhh #Pavni?#pavani #pavnireddy #PavniFampic.twitter.com/621KTvjRfn
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம் IBC Tamil