கதறி அழுத பிக்பாஸ் அமீரின் தங்கை - நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ
bigboss
sister
viral video
Ayesha
amir
Alena
By Nandhini
பிரபல டான்ஸ் மாஸ்டர் அமீரின் தங்கைகள் டான்ஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அலெனா மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடி வந்தனர்.
இவர்களுக்கு அமீர் தான் டாஸ் மாஸ்டராக இருந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவரும் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி உள்ளனர்.
அமீர் சகோதரி அழும்போது நடிகை குஷ்பு மற்றும் மாஸ்டர் பிருந்தா ஆகியோர் ஆறுதல் கூறுகின்றர். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ஆறுதலாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.