பிக்பாஸில் இரவு படுக்கையில் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்ட பெண் போட்டியாளர்கள் - மக்கள் ஷாக்...!

Bigg Boss Viral Photos
By Nandhini Dec 29, 2022 08:15 AM GMT
Report

இந்தியில் பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியில், இரவு படுக்கையில் பெண் போட்டியாளர்கள் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 16

சமீபத்தில் இந்தியில் பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியை இந்த நிகழ்ச்சியை 13-வது முறையாக நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால், இந்த பிக்பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்கான் 1000 கோடி ரூபாய் கேட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால், இத்தகவலை நடிகர் சல்மான் கான் மறுத்தார். ஆனால், இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்களும், மிட் நைட் மசாலாக்களும் நடந்து வருகிறது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியில் பல அத்துமீறல்களை போட்டியாளர்கள் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக நிகழ்ச்சியின் இளம் ஆண் -பெண் போட்டியாளர்கள், நடு ஹாலிலும், பாத்ரூமிலும் ரொமான்ஸ் செய்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

bigboss-16-season-soundarya-sharma-sreejitade-kiss

பெண் போட்டியாளர்கள் உதட்டு முத்தம்

இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. தற்போது, சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பிக் பாஸ் வீட்டில், பெண் போட்டியாளர்கள் மேக்கப் முடித்துவிட்டு, பெண் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் படுக்கையில் உதட்டில் முத்தமிட்டு தங்கள் நட்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு சௌந்தர்யாவும், ஸ்ரீஜிதாவும், கேப்டன் அறையில் ஆஷிவ் தாக்கரே மற்றும் அப்து ரோசிக் உடன் காணப்படுகின்றனர்.     

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.