போட்டியாளர்களை வெச்சு செய்த சிம்பு... - வைரலாகும் ப்ரொமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. சண்டைகளும், சச்சரவுகளும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பஞ்சம் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்த வாரம் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதனையடுத்து, இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் நடிகர் சிம்பு போட்டியாளர்களை சராமரியாக கேள்வி கேட்டு தாக்கிப் பேசியுள்ளார். பாலாவும் முதல் இருக்கணும், நிரூப் தான் முதல் இருக்கணும் என்று நீங்களே சொல்கிறீர்கள். ஆனா... நீங்க ஏன் முதல்ல இருக்கக்கூடாது என்று நினைக்க மாட்டீர்கள் என்று பட்டென்று கேட்கிறார். இந்த கேள்விக்கு அனைத்து போட்டியாளர்களின் முகமும் சற்று மாறிவிடுகிறது.
இதோ அந்த ப்ரொமோ -
#BBUltimate-இல் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 13, 2022
▶️6:30 pm Onwards.. #Day42 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar pic.twitter.com/fAuTh5rqE8

ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை - ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு IBC Tamil
