பிக்பாஸ் அல்டிமேட்.. - முதல் நாளிலே போட்டியாளர்கள் அதிகமாக நாமினேட் செய்த நபர் இவர்தான்

bigboss vijay tv contestants nominated ultimate
By Nandhini Jan 31, 2022 05:02 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாமரை, நிரூப், அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் பிக்பாஸ் நாமினேஷன் செய்ய சொல்ல அனைவரும் அதிகமாக வனிதா, அனிதா, சினேகன், பாலாஜி, ஜூலி போன்றவற்களையே நாமினேட் செய்திருக்கிறார்கள்.

இதோ அந்த ப்ரொமோ -