தலைவா.... சிம்புவை பார்த்து கத்திய பாலா... - சந்தோஷத்தில் துள்ளிகுதித்த போட்டியாளர்கள் - வேற லெவல் ப்ரொமோ

meeting contestants big-boss-ultimate actor-simbu பிக்பாஸ் அல்டிமேட் நடிகர் சிம்பு போட்டியாளர்கள் சந்திப்பு சூப்பர் ப்ரொமோ
By Nandhini Feb 27, 2022 11:37 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல், தற்போது, தற்காலிகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். 

இந்நிலையில், கமலுக்கு அடுத்து யார் இந்தப் போட்டியை வழிநடத்துவார்கள் என்று, ரசிகர்களும், போட்டியாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 

இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டது. அந்த ப்ரெமோவில் ஒரு இருட்டி அறையில் போட்டியாளர்கள் ஒவ்வொரு ஒருவராய் அமர்ந்திருக்கிறார்கள். 

லைட் ஆன் செய்ததும் நடிகர் சிம்பு அவர்கள் முன்பு தோன்றுகிறார். சிம்புவைப் பார்த்த பாலா தலைவா... என்று கத்தி டான்ஸ் ஆடுகிறார்கள்.. போட்டியாளர்கள் அனைவரும் சிம்புவைப் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார்கள். 

அப்போது, நடிகர் சிம்பு... வந்துட்டேன்... இனிமேல் இது நம்ம ஷோ... என்று சூப்பரா சொல்கிறார்கள்.. 

இதைப் பார்த்த போட்டியாளர்கள் மட்டுமல்ல, ரசிகர்களாகிய நமக்கும் மகிழ்ச்சிதான்.. இனி பிக்பாஸ் அல்டிமேட் வேற லெவலில் போகப்போகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அந்த ப்ரொமோ -