‘ஏ... fraud...’ன்னு தாமரையைப் பார்த்து சொன்ன வனிதா - வெளுத்து வாங்கிய தாமரை - பரபரப்பு ப்ரொமோ

vanitha thamarai bigboss-ultimate contestants-fight வனிதா பிக்பாஸ் அல்டிமேட் தாமரை
By Nandhini Feb 19, 2022 09:51 AM GMT
Report

டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும், 2ம் வாரத்தில் சுஜாவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரொமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பொம்மை வைத்து விளையாடும் போட்டியை கொடுத்துள்ளார். 

இதில், கேமில் விளையாடிய வனிதா, தாமரையைப் பார்த்து ஏ... fraudன்னு சொல்கிறார். அதற்கு தாமரை.. இங்க பாரு... என்ன fraudன்னு சொன்னீங்க.. அவ்வளவுதான் என்று தன் பாணியில் கத்தத் தொடங்கிவிட்டார். 

இதோ அந்த பரபரப்பு ப்ரொமோ -