பிக்பாஸ் பொருளை அடித்து நொறுக்கிய பாலா - கோப உச்சத்தில் சென்ற வனிதா - நடந்தது என்ன? பரபரப்பு ப்ரொமோ

contestants bala fight vanitha today promo big-boss ultimate
By Nandhini Feb 08, 2022 07:38 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 14 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், திருடன், போலீஸ் டாஸ்க்கில், பிக்பாஸ் வீட்டில் வனிதாவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருளை திருடனாக செயல்பட்ட பாலா நொறுக்கி துவாம்சம் செய்கிறார்.

இதனால் வனிதா பயங்கர கோப உச்சத்தில் செல்கிறார். பயங்கர மோதலுக்கிடையில், டாஸ்க்கை விட்டு வெளியே செல்வதாக வனிதா கூறுகிறார்.

இதோ அந்த ப்ரொமோ -