பிக்பாஸில் ரம்யா பாண்டியனுக்கும், அபிராமிக்கும் பயங்கர சண்டை - ரசிகர்கள் அதிர்ச்சி

big-boss-ultimate contestants-fight பிக்பாஸ் அல்டிமேட் பாலா டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிரூப் அபிராமி ரம்யா பாண்டியன்
By Nandhini Mar 23, 2022 05:49 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்ளுக்கு வாய்மையே வெல்லும் என்ற டாக்ஸ் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கில் ரம்யா பாண்டியனுக்கும், அபிராமிக்கும் பயங்கரமான மோதல் வெடிக்கிறது. 

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது என்ற வகையில் இருவரும் பயங்கரமாக வாக்குவாதம் செய்யும் ப்ரொமோ தற்போது வெளியாகி உள்ளது. 

இதோ அந்த ப்ரொமோ -