ருத்ரகாளியாக தாண்டவமாடிய தாமரை... - பிரண்டுபோன வனிதா - பரபரப்பு ப்ரொமோ
vanitha
thamarai
big-boss-ultimate
contestants-fight
வனிதா
பிக்பாஸ் அல்டிமேட்
தாமரை
By Nandhini
பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில், டாஸ்கில் சரிவர கேமை ஆடாத 3 பேரை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து தண்டனை வழங்குமாறு பிக்பாஸ் சொல்கிறார்.
இந்நிலையில், தாமரை, நிரூப், ஸ்ருதி இந்த 3 பேரை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். உடனே வனிதா எழுந்து அவர்களுக்கு தண்டனையை தீர்மானிக்கிறார்கள். அப்போது, தாமரை பொங்கி எழுந்து கொந்தளிக்கிறார்.
தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார்.
இதோ அந்த ப்ரொமோ -