ஜூலியை ‘பிஞ்சிரும்’ என்று கேவலமாக பேசிய வனிதா - நெட்டிசன்கள் கொந்தளிப்பு
vanitha
julie
big-boss-ultimate
contestants fight
By Nandhini
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், இன்றைக்கு போலீஸ், திருடன் டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதனால், இப்போட்டியில் போட்டியாளர்களுக்குள் அடிதடி, சண்டை மூண்டுள்ளது.
இன்றைக்கு வெளியான ப்ரோமோவில், ஜூலியைப் பார்த்து வனிதா டாய்லெட்டில் என் பொருள் எதைப் போட்ட என்று கேட்க, அதற்கு ஜூஸ் சென்ட் பாட்டில் என்று கூற, அதற்கு வனிதா ‘பிஞ்சிரும்’ என்று கேவலமாக பேசி திட்டி இருக்கிறார். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதோ அந்த ப்ரோமொ -