பாலா மட்டும் பேசுனா போதும்... இத அடிக்காதீங்க... ஒரே வார்த்தையில் வனிதாவை ஆஃப் செய்த அபிராமி

contestants balaji fight vanitha abirami big-boss ultimate
By Nandhini Feb 02, 2022 07:21 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது. இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில், 

நிருபராக பாலாஜி முருகதாஸ், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியிடம் சில கேள்விகளை கேட்கிறார். அப்போது, சென்ற தடவை உங்கள் மனைவியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீங்க.. இப்போ அபிராமிகூட வந்திருக்கீங்க.. ஏன் தனியா வர மாட்டீங்களோ என்று கேட்டவுடன், அபிராமிக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் சண்டை முட்டிக்கொள்கிறது. 

அப்போது குறுக்கே பேசினார் வனிதா. அப்போது, அபிராமி கோபத்துடன் பேசுகிறார். 

இதோ அந்த ப்ரொமோ -