‘என் மூளைக்குள்ள நீ இருக்குறியா...?’ - அபிராமியை கிழித்து தொங்கவிட்ட நிரூப் - இதோ சூடான ப்ரொமோ

contestants fight abirami niroop big-boss-ultimate
By Nandhini Feb 01, 2022 08:33 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. காலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கில் பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களை பேட்டி எடுப்பது போல் இரண்டு அணிகளாக பிரிய கூறியிருக்கிறார்.

இதில் அபிராமி சில கேள்விகளை நிரூப்பிடம் கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம் முட்டிக்கொள்கிறது. 

இதோ அந்த சூடான புரொமோ -