இந்த கேமை விட்டே வெளியே போறேன்... யாருகிட்ட - ஆரம்பித்த முதல் நாளே வெச்சு விளாசிய வனிதா
contestants
fight
big boss
ultimate
By Nandhini
பிக்பாஸ் அல்டிமேட் டாஸ்கில் வனிதா நான் போட்டியை விட்டு விலகுவதாக ப்ரொமோ வெளியாகி உள்ளது. சற்று முன் வெளியான இந்த புரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது சினேகன் கேட்ட கேள்விக்கு வனிதா கோபப்பட்டு பேசுகிறார்.
அப்போது, இந்த கேள்விக்கு பதில் பிக்பாஸுக்கு தெரியும். எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும். நான் இந்த கேமை விட்டே வெளியே போகிறேன் என்று கத்திக்கொண்டே செல்கிறார்.
இதைக் கண்ட நெட்டிசன்கள் வனிதா ஆரம்பிச்சிட்டாங்கய்யா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil