பிக்பாஸ் வீட்டில் அதிரடியாய் நுழைந்த பிரபலம் - துள்ளி குதித்த போட்டியாளர்கள் - வைரல் ப்ரொமோ

big-boss-ultimate பிக்பாஸ் அல்டிமேட் தீனா contestants-happy Deena
By Nandhini Mar 24, 2022 11:40 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிஸ் ஹாட் ஸ்டாரில் தினமும் 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மத்தியில் சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் அனிதா சம்பத் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக கலக்கப்போவது யாரு தீனா நுழைந்துள்ளார். இவரைப் பார்த்ததும் போட்டியாளர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.