தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 5 - எப்போது தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!

update bigboss fans enjoy season 5
By Anupriyamkumaresan Aug 03, 2021 11:36 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இது நெதர்லாந்து நாட்டில் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தை பின்பற்றுகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிக்கரமாக முடிவடைந்துள்ளது.

தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 5 - எப்போது தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்! | Big Boss Season 5 Update Fans Enjoy

இதனை தொடர்ந்து 5வது சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 5வது சீசன் குறித்த அப்டேட் மற்றும் லோகா என அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிக் பாஸ் சீசன் 5 பல புது முகங்கள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.