கறுப்பு நிற கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட ரைசா - ஜொள்ளுவிட்டு வழியும் ரசிகர்கள்

Bigg Boss
By Nandhini Jun 02, 2022 07:50 AM GMT
Report

மாடல் அழகியாக வலம் வந்த ரைசா பிக்பாஸ் 1வது சீசன் மூலம் பிரபலமடைந்தார்.

இதனையடுத்து, ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது. ஹரிஷ் கல்யாண் உடன் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நடிகை ரைசாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எப்போதுமே நடிகை ரைசா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும்.

இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், கறுப்பு நிற கவர்ச்சி உடையில் குளுகுளு குளியல் போடுகிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.