பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
shocked
fans
Confirm infection
Bharathiraja
By Nandhini
பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், "நோய் என்பது உடல் தேடிக்கொள்ளும் ஓய்வு, எதிர்ப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ளும் உடம்பின் தந்திரம், மனநிலை உடல்நிலை இரண்டுக்கும் சமநிலை காணும் இயற்கையின் ஏற்பாடு, கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ, இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.