நடிகை விஜயலட்சுமியுடன் துள்ளி குதித்து நடனமாடிய பாரதிராஜா - வைரலாகும் வீடியோ
Vijayalakshmi
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு கலை நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, நடிகை விஜயலட்சுமி முன்னால் செல்ல, அவர் பின்னால் இயக்குநர் பாரதிராஜா வந்துக்கொண்டிருந்தார். அப்போது திரும்பி பார்த்த விஜயலட்சுமி, அவரிடம் சென்று வணக்கம் வைத்து பேசினார். அப்போது விஜயலட்சுமியை கையைப் பிடித்த பாரதிராஜா துள்ளி குதித்து நடனமாடி சிரித்து மகிழ்ந்தார்.
தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil