‘டாக்டர் அப்பா’ என்று அழைத்த லட்சுமி - திக்குமுக்காடிய பாரதி - பரபரப்பு ப்ரொமோ

serial bharathi-kannamma Lakshmi பரபரப்பு viral-promo ப்ரொமோ லட்சுமி doctor-Appa பாரதிகண்ணம்மா
By Nandhini Mar 28, 2022 10:07 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்களின் வரவேற்பில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது.

சாப்பாடு கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தொடரை பார்க்காமல் இல்லத்தரசிகள் இருக்கமாட்டார். அந்த அளவிற்கு இந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

தனக்கு கிடைத்த ஆதாரத்தோடு அப்பாவைத்தேடி அலைந்த லட்சுமி, தன்னிடம் இருந்த முகவரியை வைத்து பாரதி அங்கிள் தான் தன்னுடைய அப்பா என்பதை கண்டுபிடிக்கிறாள். 

இந்நிலையில் இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரொமோவில் பாரதியை கொஞ்சம், கொஞ்சமாக பேசி டாக்டர் அப்பா என்று அழைக்க சம்மதம் வாங்குகிறாள். 

தற்போது இந்த ப்ரொமோ வைரலாகி வருகிறது.