அட்ஜெஸ்ட்மென்ட்க்கு வான்னு போன் பண்ணி கேட்டாங்க – பாரதி கண்ணம்மா நடிகை பகீர் தகவல்

Bharathi Kannamma
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

பாரதி கண்ணம்மா 2 ல் நடிக்கும் சின்னத்திரை நடிகை அட்ஜஸ்மென்ட் பற்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா

தொலைக்காட்சி தொடர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள பாரதி கண்ணம்மா தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த தொடரின் முதல் பகுதி முடிந்த நிலையில் , இந்த் தொடரின் இரண்டாம் பாகம் துவங்கியுள்ளது , இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சின்னத்திரையிலும் மீடு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தான் பாரதி கண்ணம்மா பகுதி 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த சம்பவத்தை ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

[

அட்ஜெஸ்மெண்ட்

அவர் பேசுகையில் சின்னத்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட அட்ஜ்ஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் இந்த கதாபாத்திரம் எளிதாக கிடைக்கும் என்று கூறினார்கள். பல பேர் இதைத்தான் கேட்டார்கள் நான் அட போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று வந்து விட்டேன். நமக்கு வாய்ப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். எனக் கூறியுள்ளார் தற்போது இவரது பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.